2022ல் வெளிவந்த சிறந்த டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்

வெப் சீரிஸ் தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப வித்தியாசமான பரிணாமங்களை அடைந்து வருகிறது. அன்று தொலைக்காட்சியில் துவங்கி இன்று வெப் சீரிஸ் வரை மக்களை தொடர்ந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது சினிமா.. அதுவும் 2022ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல விதமான வகைகளில் வெப் சீரிஸ் வெளிவந்துள்ளது. அப்படி இந்த ஆண்டில் வெளிவந்து மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட டாப் 5 தமிழ் வெப் சீரிஸ் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். டாப் … Continue reading 2022ல் வெளிவந்த சிறந்த டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்